நேர்காணல் நிகழ்ச்சி

Published Date: January 22, 2023

CATEGORY: CONSTITUENCY

தி.மு.க. மாணவர் அணி, மாவட்ட மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சி பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மாவட்ட செயலாளர், தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி தலைவர், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Media: Dhinathanthi